மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலய கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை எடுத்து வருதல் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 14 April 2024

மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலய கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை எடுத்து வருதல் !



மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு இன்று (14) கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை எடுத்துச் செல்லும் நிகழ்வு இடம்பெற்றது.

வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.



கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை பெருந்திரளான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் வரலாற்றுச் சிறப்பு மிக்க செட்டிபாளையம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டது.



ஆலயத்தின் தேரோட்டமானது எதிர்வரும்  (22-04-2024) ஆம் திகதியும் (23-04-2024) ஆம் திகதி தீர்த்தோற்சவம் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.





No comments:

Post a Comment

Post Top Ad