மட்டக்களப்பு பழுகாமம் விறிலியன்ற் விளையாட்டுக் கழகத்தினால் தாகசாந்தி நிகழ்வு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 13 March 2024

மட்டக்களப்பு பழுகாமம் விறிலியன்ற் விளையாட்டுக் கழகத்தினால் தாகசாந்தி நிகழ்வு !



மட்/பட் பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலய பாடசாலை மைதானத்தில் இடம் பெறும் இல்ல விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றும் அனைத்து மாணவர்களுக்கும் நேற்று (12) மற்றும் இன்று (13 ) ஆகிய இரு தினங்களுக்கு விறிலியன்ற் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் குளிர்பானம் வழங்கப்படுகின்றது.



பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலய இல்ல விளையாட்டு நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கு Brilliant(விறிலியன்ற்) விளையாட்டு கழகத்தால் தாக சாந்தி நிகழ்வு இரு தினங்களாக மேற்கொள்ளப்படுகின்றது.

வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.



நாட்டில் அதிக வெப்பநிலை காரனமாக பாடசாலை மாணவர்களின் நலன் கருதி மட்டக்களப்பு திருப்பழுகாமமம் விறிலியன்ற் விளையாட்டுக்கழகத்தின் பூரண அனுசரனையில் குளிர் பானம் வழங்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


No comments:

Post a Comment

Post Top Ad