மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று திருப்பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (ஜனா) அவர்களது (DCB) பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்பட்டது.
வட்சப் சேனல் ஊடாக செய்திகளை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும் .
நேற்று (21-02-2024) மட்/பட்/திருப்பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்திற்கு பாடசாலையினது நீண்டகால தேவைப்பாடாகிய ஒலிபெருக்கி தொகுதிக்கான கோரிக்கைக்கு அமைவாக ரூபா( 0.4 million) மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான சிபாரிசினை வழங்கிய கௌரவ. பாராளுமன்ற உறுப்பினரின் மற்றும் ஒருங்கிணைப்பாளர் திரு.சு.உதயகுமார், போரதீவுப்பற்று பிரதேசசபையின் பழுகாமம் வட்டார முன்னால் உறுப்பினர் சு.விக்கினேஸ்வைரன் ஆகியோர் திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலத்தில் அதிபர், ஆசிரியர்களிடம் கையழித்தனர்.
No comments:
Post a Comment