மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் இரத்த தான முகாம் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 5 February 2024

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் இரத்த தான முகாம் !



மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நாட்டின் 76வது சுதந்திர தினத்தையொட்டி மாபெரும் இரத்ததான முகாம் இன்று (05) ஆம் திகதி நடாத்தப்பட்டது.


‘உதிரம் கொடுத்து உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இரத்தான முகாமில், பிரதேச செயலக செயலக நிர்வாக உத்தியோகத்தர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், அலுவலக உத்தியோகத்தர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.







No comments:

Post a Comment

Post Top Ad