வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை நூரியா ஜும்ஆ பள்ளிவாயலின் 45 வது புனித புஹாரி ஷரீப் இறுதி நிகழ்வு நேற்று (11.02.2024) இஷா தொழுகையின் மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
இதன் போது பிரபலமான மார்க்க அறிஞர்கள் மூலமாக மார்க்க சொற்பொழிவுகள் இடம்பெற்று வருகின்றது. மேலும் அதிகமான பொது மக்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
No comments:
Post a Comment