வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வேத்துச்சேனை கிராம மக்களுக்கு நிவாரணம் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 7 January 2024

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வேத்துச்சேனை கிராம மக்களுக்கு நிவாரணம் !



மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று வேத்துச்சேனை கிராமத்தில் வெள்ள அனர்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, லண்டன் வோள்தஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தின் அனுசரணையில் அகிலன் பவுண்டேசனால் இன்று(07-01-2024) உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.



போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கைக்கான அகிலன் பவுன்டேசன் இணைப்பாளர் வி.ஆர்.மகேந்திரன், கிராமஉத்தியோகத்தர், சமூர்த்திஉத்தியோகத்தர், பொருளாதார உத்தியோகஸ்தர் கலந்து கொண்டு இதனை வழங்கிவைத்தனர்.

வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.



128 குடும்பங்களுக்கு இந்த உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.











No comments:

Post a Comment

Post Top Ad