பாடசாலைகளுக்கு நாளை ( வெள்ளி) முதல் விடுமுறை - பெப்ரவரி 1 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பம்.
அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளது.
வட்சப் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 2024.02.01 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment