திருப்பழுகாமம் ஸ்ரீ கௌரிஅம்பிகா சமேத கேதிஸ்வர தேவஸ்தானத்தில் திருவாசகம் முற்றோதல் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 25 December 2023

திருப்பழுகாமம் ஸ்ரீ கௌரிஅம்பிகா சமேத கேதிஸ்வர தேவஸ்தானத்தில் திருவாசகம் முற்றோதல் !

கல்முனை பிராந்திய சிவசங்கரி திருமுறை ஓதுவோர் சங்கத்தினால் இன்று(25-12-2023)மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று திருப்பழுகாமம் ஸ்ரீ கௌரிஅம்பிகா சமேத கேதிஸ்வர தேவஸ்தானத்தில்  கல்முனை பிராந்திய சிவசங்கரி திருமுறை ஓதுவோர் சங்கம் ஆலய அறங்காவலரோடு இணைந்து திருவாசகம் முற்றோதல் இடம்பெற்றது.

இறுதியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.



No comments:

Post a Comment

Post Top Ad