அமைச்சரவையில் மாற்றம்! புதிய அமைச்சர்களது விபரம் வெளியானது ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 23 October 2023

அமைச்சரவையில் மாற்றம்! புதிய அமைச்சர்களது விபரம் வெளியானது !

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தில் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீரவும் சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


ரமேஷ் பத்திரன சுகாதார அமைச்சராகவும், ரஞ்சித் சியம்பலாபிட்டிய தொழில் முயற்சிகள் அமைச்சரவை அல்லாத அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad