அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஜனாப் எம். எஸ். ஜௌபர் அவர்களின் ஏற்பாட்டில், அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் திருமதி F.நஹீஜா முஸாபிர் மற்றும் செயலக கிராம நிர்வாக உத்தியோத்தர் ஜனாப் ஏ.எல். ஜஃபர் ஆகியோர்களின் பங்பகுபற்றுதலுடன் ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த அனைத்து கலைஞர்களுக்கான கலந்துரையாடல் இன்று (2023/10/17 ) ஒலுவில் அக்/அல் - ஹம்றா மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் கலாசார பேரவைப் பொதுக்கூட்டம் மற்றும் பிரதேச கலை இலக்கிய செயற்பாடுகள் தொடர்பான விடயங்களும் கலந்துறையாடப்படு அது தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
( சபானா அபூபக்கர் )
No comments:
Post a Comment