மேலதிக வகுப்புகள், ​கருத்தரங்குகளுக்கு 11ஆம் திகதி முதல் தடை! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 4 October 2023

மேலதிக வகுப்புகள், ​கருத்தரங்குகளுக்கு 11ஆம் திகதி முதல் தடை!



ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், ​மேலதிக வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இந்த தடையை மீறி செயற்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.


ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 2888 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.


1:ᚔ𝘍𝘢𝘤𝘦𝘣𝘰𝘰𝘬ᚔ பக்கத்தை 𝘍𝘰𝘭𝘭𝘰𝘸 ஒ செய்யாதவர்கள் இந்த 𝘓𝘪𝘯𝘬 ஐ 𝘊𝘭𝘪𝘤𝘬 செய்து 𝘍𝘰𝘭𝘭𝘰𝘸/𝘓𝘪𝘬𝘦செய்துகொள்ளுங்கள்.

 

              


2:ᚔ𝘞𝘩𝘢𝘵𝘴𝘈𝘱𝘱 𝘎𝘳𝘰𝘶𝘱ᚔ குழுமத்தில் இணைந்து கொள்ள

 

                


3:ᚔ𝘍𝘢𝘤𝘦𝘣𝘰𝘰𝘬 𝘎𝘳𝘰𝘶𝘱ᚔகுழுமத்தில் இணைந்து கொள்ள

                



4:ᚔ𝘛𝘦𝘭𝘦𝘨𝘳𝘢𝘮 𝘎𝘳𝘰𝘶𝘱ᚔகுழுமத்தில் இணைந்து கொள்ள

                




No comments:

Post a Comment

Post Top Ad