கந்தளாய் பிரீமியர் லீக்கின் (KPL )-2023 போட்டியின் ஆரம்ப நிகழ்வு ! - தமிழக குரல் - இலங்கை

Post Top Ad

Saturday, 5 August 2023

கந்தளாய் பிரீமியர் லீக்கின் (KPL )-2023 போட்டியின் ஆரம்ப நிகழ்வு !

.com/கந்தளாய் பிரீமியர் லீக்கின் (KPL )-2023 ஆண்டுக்கான போட்டியின் ஆரம்ப நிகழ்வு நேற்றை  (2023.08.04) பரமோஸ்வரா மைதானத்தில் நடைபெற்றது.

.com/

இப்போட்டித் தொடருக்கான பிரதான அனுசரணை வழங்கிக்கொண்டிருக்கும் YARA GLOBAL மற்றும் KEYARA TRAVELS AND TOUR'S நிறுவனத்தின் பணிப்பாளர்  சபையின் ஒருவரான  சிரேஷ்ட ஆசிரியரும்   சமூக சேவையாளருமான ஊடகவியலாளர் HM நிஜாம் ஆசிரியர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்

.com/

இதன்போது பரமேஸ்வரா வித்தியாலய அதிபர்,ரொக்டோ நிறுவன தலைவரும் ஆசிரியருமான  JM அசார், இளம் சட்டத்தரணி msm அசீம் கிண்ணியா வலய கல்வி அதிகாரி சிராஜ் சேர் மற்றும் நமது ஊரின் முக்கியஸ்த்தர்களும் சிறப்பு அதிதிகளாக கலந்து  கொண்டனர்..

.com/

.com/.com/.com/.com/

No comments:

Post a Comment

Post Top Ad