கந்தளாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கந்தளாய் பிரதேச காணி அதிகாரி (LO) அவர்களினால் ரஜ-எல, பேராறு கிழக்கு மற்றும் பேராறு மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட 45 பயனாளிகளுக்கு காணி உறுதிப்பத்திரம் இன்று (3) கந்தளாய் பேராறு மேற்கு கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டினூடாக கந்தளாய் பேராறு மேற்கு தையல் பயிற்சி நிலைய கூடத்தில் வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட காணி அதிகாரி, கந்தளாய் பிரதேச காணி அதிகாரி, பேராறு மேற்கு கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment