அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இன்று (4) சிரமதான நிகழ்வு பிரதேச செயலாளர் எம். ஏ. சி. அகமது ஷாபிர் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் உதவி பிரதேச செயலாளர் நஹீஜா முசாபிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மேலும், நிர்வாக உத்தியோகத்தர், கிளைத்தலைவர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு பிரதேச செயலக உள்ளக கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சூழலை சுத்தம் செய்யும் பாரிய சிரமதான நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
( சபானா அபூபக்கர் )
No comments:
Post a Comment