நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன்படி 92 பெட்ரோல் 20 ரூபாயால் அதிகரித்து 348 ரூபாயாகவும், 95 பெட்ரோல் 10 ரூபாய் அதிகரித்து 375 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஓட்டோ டீசல் 2 ரூபாய் குறைந்து 306 ரூபாயாகவும் சூப்பர் டீசல் 12 ரூபாய் அதிகரித்து 358ஆகவும்,
மண்ணெண்ணெய் 10 ரூபாய் குறைந்து 226 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment