வருடா வருடம் மிக சிறப்பாக நடைபெற்று வருகின்ற கந்தளாய் பிரீமியர் லீக் 2023 ம் ஆண்டுக்கான போட்டி இம் மாதம் நடைபெற உள்ளது. அந்த வகையில் இவ்வருட போட்டிக்கான கழகங்களின் (KPL - 2023) மேலங்கிகள் (jersey) அறிமுக நிகழ்வு நேற்று (௦1) Akila Restaurant kanthale யில் நடைபெற்றது.
கந்தளாய் பிரீமியர் லீக் 2023 போட்டிக்கான பிரதான அனுசரணையினை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியத்தின் அனுமதி பெற்ற நம்பிக்கை தன்மையும் கொண்ட YARA GLOBAL நிறுவனம் (HM.றியாழ்தீன்) வழங்கியுள்ளது.
செய்திகளை வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதான அனுசரணையாளர் YARA GLOBAL நிறுவனத்தின் பனிப்பாளர் சபையின் ஒருவரான சிரேஷ்ட ஆசிரியரும் சமூக சேவையாளரும் ஊடகவியலாளருமான HM நிஜாமுதீன் ஆசிரியர் அவர்கள் கலந்துகொண்டார்
மேலும் இந் நிகழ்வில் இனை அனுசரனையாளர்கள், கந்தளாய் பிரீமியர் லீக் நிர்வாகம், அணிகளின் தலைவர்கள் மற்றும் அணிகளுடைய முகாமையாளர்கள் கலந்து சிரப்பித்தார்கள்.
No comments:
Post a Comment