நிறைவுக்கு வந்தது பணிப்புறக்கணிப்பு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 19 July 2023

நிறைவுக்கு வந்தது பணிப்புறக்கணிப்பு !


கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை வைத்தியர்களின் பிணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்கள் இன்று (19) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்த நிலையில் குறித்த போராட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த வைத்தியசாலையின் பணியாற்றும் விசேட வைத்திய அதிகாரி தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன எழுத்து மூலமாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்தே குறித்த பணிப்புறக்கணிப்பு சற்றுமுன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad