சமாதான நீதவான்களுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 13 July 2023

சமாதான நீதவான்களுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு !


சமாதான நீதவான்களாக  நியமன கடிதங்கள் கௌரவ சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.


நீதி அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கௌரவ விஜயதாச ராஜபக்ச அவர்களின் பரிந்துரைக்கு அமைவாக புதிய சமாதான நீதவான் நியமனம் நேற்று (12) வழங்கப்பட்டது.


அதற்கமைவாக அரச உத்தியோகத்தர்களான  எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்,எம்.எச்.எம்.இம்ரான்,ஏ.ஜி.அஸ்லம்,எஸ்.எம்.நௌபர்  ஆகியோருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது வழங்கப்பட்டவர்கள்  நீதவான் முன்னிலையில் விரைவில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad