இலங்கைக்கான பெல்ஜியத்தூதுவரை சந்தித்த அமைச்சர் நஸீர் அஹமட்! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 5 July 2023

இலங்கைக்கான பெல்ஜியத்தூதுவரை சந்தித்த அமைச்சர் நஸீர் அஹமட்!


புது டில்லியில் இருந்து பணியாற்றும் இலங்கைக்கான பெல்ஜியத்தூதுவர் கௌரவ Diier Vanderhasselt நேற்று (04) சுற்றாடல் அமைச்சுக்கு வருகை தந்து அமைச்சர் நஸீர் அஹமட் அவர்களுடன் பரஸ்பர கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

செய்திகளை வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும். 

இரு நாடுகளுக்கிடையிலான சுற்றாடல் அனுபவங்கள், வரலாற்று ரீதியிலான நல்லுறவு என்பன தொடர்பாகவும் கருத்துப்பரிமாறிக் கொண்டனர்.


இலங்கையின் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களின் போது தீர்வுக்காக IMF இன் ஒத்துழைப்புக்கும் பெல்ஜியத்தின் பங்களிப்பு தொடர்பாக அமைச்சர் நஸீர் அஹமட் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.


                                            (எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்)

No comments:

Post a Comment

Post Top Ad