கிழக்கு மாகாண ஆளுநரின் பரிந்துரைக்கு அமைய சமூக சேவை திணைக்களத்தினால் மற்றும் பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கு அமைவாக நடத்தப்படும் நடமாடும் சேவை மருத்துவ முகாம் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு போரதீவுப்பற்று பழுகாமம் கலாச்சார மண்டப.தில் நேற்று (04/07/2023) பழுகாமம் - 01, பழுகாமம் 02,விபுலானந்த புரம்,மாவேற்குடா, வீரஞ்சேனை,வன்னி நகர் ஆகிய இடங்களில் உள்ள மக்களுக்கு பழுகாமம் கலாசார மண்டபத்தில் காலை 8.30 தொடக்கம் மாலை 4.00 மணிவரை நடாத்தப்பட்டது.
இதற்கு கிழக்குமாகாண சமூகசேவைகள் திணைக்களம் மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலகம் போரதீவுப்பற்று சுகாதார வைத்திய அலுவலகம் இணைந்து வழங்கும்
நடமாடும்சேவையாகும்
No comments:
Post a Comment