மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் நேற்று மாலை (07-06-2023)கல்முனை நோக்கி பயணித்த அரச பேருந்து மற்றும் அதே திசை நோக்கி பயணித்த கார் விபத்துக்குள்ளானது.
விபத்தில் கார் பலத்த சேதமடைந்துள்ளது. விபத்தில் காரில் பயணித்தோர் காயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரு வாகனங்களும் வேகக்கட்டுபாட்டை இழந்தமை விபத்திற்கான காரணம் என விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment