அம்பாறை அக்கரைப்பற்று பிரதான வீதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.
இன்று கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்த van ஒன்று பிரதான வீதியை விட்டு அருகில் உள்ள வாயல்கானியில் பாய்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
இதில் பிரயாணிகள் எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment