கிண்ணியா ( பூவரசந்தீவு) Van ஒன்று ஹபரனையில் விபத்துக்குள்ளாகியதில், இதில் பயணித்தவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் அதீ திவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிமெந்து தயாரிக்க பொருள் கொண்டுவந்த கொள்களன் லொரியுடன் கிண்ணியா பூவர்சந்திவு அலாப்தீன் என்பவரின் வேன் மோதுன்டதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது
இன்று அதிகாலை 5. மணியலவில் கிண்ணியா சேர்நத முஸ்தபா அலாப்தீன் என்பவருக்கு சொந்தமான வேனில் விமான நிலையத்தில் இருந்து கிண்ணியா நோக்கி வந்துகொண்டிருந்த போது கணரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகி சம்மவாச்சதீவை சேர்ந்த கனவன் மனைவி இருவரும் அவ்விடத்திலேயே வபாத்தாகியுள்ளார்கள்.
ஜனாஸா கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சாரதி(அலாப்தீன்) கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment