பாராளுமன்றத்தின் புதிய பொதுச் செயலாளர் நியமனம் !
அரசியலமைப்புச் சபையின் அங்கீகாரத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், 2023 மே 23 ஆம் திகதியில் இருந்து பாராளுமன்ற பொதுச் செயலாளராக, தற்போதைய பாராளுமன்ற பணிக்குழாம் பிரதானியும் பாராளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளருமான திருமதி கே.ஏ. ரோஹணதீர நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்
No comments:
Post a Comment