கிழக்கின் புதிய ஆளுநர் சமய வழிபாடுட்டு நிகழ்வில்!
கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான் இன்று காலை திருகோணமலையிலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள, கிறிஸ்த்தவ மதஸ்தளங்களுக்கு விஜயம் செய்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.
கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான் நாளை வெள்ளிக்கிழமை காலை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment