சீனாவில் நிலநடுக்கம்; 2,800 குடியிருப்புகள் சேதம் !
தென்மேற்கு சீனாவில் நேற்று முன்தினம் ரிக்டர் 5.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் சில கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. இதனால் அவ்விடத்தில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பயந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி வீதிகளில் நின்றுள்ளனர்.
காயமடைந்த 10 பேரில் ஒன்பது பேர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 2,800 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக தகவலும் ஏற்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கை பற்றி எந்தவொரு தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment