இலங்கையில் இரண்டு இடங்களில் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன !
திருகோணமலை கிரிந்த, மற்றும் கோமரங்கடவெல ஆகிய பகுதிளில் இந்த நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக கட்டிடங்கள் ஆராய்ச்சிகள் நிறுவனம் இன்று உறுதிப்படுத்தியது.
திருகோணமலை கோமரங்கடவெல பிரதேசங்களில் 3.2 றிச்டர் அளவிலும், திரிந்த பிரதேசத்தில் 2 றிச்டர் அளவிலும் இந்த அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
No comments:
Post a Comment