எரிபொருள் விலையை 100 ரூபாவால் குறைக்க தீர்மானம் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 22 March 2023

எரிபொருள் விலையை 100 ரூபாவால் குறைக்க தீர்மானம் !

எரிபொருள் விலையை 100 ரூபாவால் குறைக்க தீர்மானம் !


அடுத்த மாதம் முதல் எரிபொருள் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த எரிபொருளின் விலை திருத்தம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்படும் விலை சூத்திரத்திற்கமைய முன்னெடுக்கப்படும் எனவும், பெட்ரோல் விலை 100 ரூபாயில் குறைக்க தயார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டுக்கான எரிபொருள் விலை சூத்திரத்தின் மூலம் மாத்திரமே எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படும் மற்றும் மின்சாரச் சட்டமூலம் 06 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் இதனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


No comments:

Post a Comment

Post Top Ad