நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் ( UNHRO ) ஒன்று கூடல் !
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின்
அமைப்பின் கிழக்கு மாகாணத்திற்கான ஒன்று கூடல் நேற்று (2023.02.26) மட்டக்களப்பு அமேரிக்கன் மிஸ்ஸன் மன்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் UNHRO) அமைப்பின் ஸ்தாபக தலைவர் கௌரவ கலாநிதி தேசமானிய நாமல் ஜீவானந்த, பொதுச் செயளாலர் நூர் மஸிய்யா, சர்வதேச நினைப்பார் கலாநிதி BM. உவைஸ், UNHRO யினுடைய கிழக்கு மாகாண நிறைவேற்று பணிப்பாளர் SA. முகம்மட் அஸ்லம், அமைப்பின் நிர்வாக பிரதிநிதிகள், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் பணிப்பாளர்கள், மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதி ஆனையாளர் மற்றும் கிழக்கு மாகாண உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அன்றைய தினத்தில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பல வேலைத் திட்டங்கள் ஸ்தாபக தலைவரினால் முன்மொழியப்பட்டு அவை ஆரம்பித்தும் வைக்கப்பட்டன.
No comments:
Post a Comment