​4 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 1 February 2023

​4 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு !

4 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு !


லங்கா சதொச மேலும் நான்கு அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, நாளை அமுலுக்கு வரும் வகையில் குறித்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக லங்கா சதொச குறிப்பிட்டுள்ளது.


ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 25 ரூபா குறைக்கப்பட்டு, 1675 ரூபாவாகவும்,


ஒரு கிலோ பெரிய வெங்காயம் 15 ரூபா குறைக்கப்பட்டு 165 ரூபாவாகவும்,


உள்நாட்டு சிவப்பரிசி 10 ரூபா குறைக்கப்பட்டு 169 ரூபாவாகவும்,


கோதுமை மா 5 ரூபா குறைக்கப்பட்டு 230 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படவுள்ளன.


No comments:

Post a Comment

Post Top Ad