மின் கட்டண திருத்தம் குறித்து PUCSL எடுத்துள்ள தீர்மானம்!
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட உத்தேச மின்சார கட்டண திருத்தத்தை அமுல்படுத்த முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க எழுத்துமூலம் அமைச்சரவை செயலாளருக்கு அறிவித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment