சற்று முன் ரயிலிலிருந்து தவறி வீழ்ந்து கிளிநொச்சியின் பிரபல ஊடகவியலாளர் நிபோஜன் மரணம்!!
நண்பர்களுடன் தென்பகுதிக்கு சுற்றுலா சென்று விட்டு தனது சொந்த இடமான கிளிநொச்சிக்கு ரயிலில் திரும்ப முற்பட்ட போது கொழும்பு தெகிவளைப் பகுதியில், பிரபல ஊடகவியலாளரான இளம் குடும்பஸ்தர் ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்
இவர் சுற்றுலாவுக்கு ரயிலில் புறப்படுவதற்கு முதல் தனது முகப்புத்தகத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. உடல் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment