இளைஞர் மற்றும் மகளிர் அபிவிருத்தி, விசேட தேவையுடையோர் நலன், கல்விச் செயற்பாடுகள், வாழ்வாதார உதவிகள் போன்ற பணிகளை விசேட கவனத்திற் கொண்டும் பாதீட்டு ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.
மேலும் உரையாற்றுகையில் வெளிவந்த 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த.சாதாரண பரிட்சையில் அக்கரைப் பற்று வலயத்தில் அறபா வித்தியாலயம் முதலாம் இடத்தையும் அர்ஹம் பாடசாலை இரண்டாம் இடத்தையும் தைக்கா நகர் வித்தியாலயம் நான்காம் இடத்தையும் பெற்றிருக்கின்றது அல்ஹம்துலில்லாஹ் இப் பாடசாலையில் நாம் எல்லோரும் பாராட்ட வேண்டும் இப்பாடசாலையின் அதிபர் எம்.ஏ.அன்சார், ஏ.எம்.எம்.இத்ரீஸ், எம்.எஸ்.பைறூஸ் உட்பட ஆசிரியர் எல்லோருக்கும் கௌரவம் கொடுக்க வேண்டும் நாட்டில் ஏற்பட்ட பிரச்சனை பொருளாதார ரீதியாக நாடு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் எமது பிரதேசம் பலவிதமான அபிவிருத்திகளை செய்து வந்திருக்கின்றது. என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment