கிந்தோட்டை முகத்துவாரத்திற்கு அருகில் நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 8 November 2022

கிந்தோட்டை முகத்துவாரத்திற்கு அருகில் நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.


காலி – கிந்தோட்டை முகத்துவாரத்திற்கு அருகில் நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.


நாவின்ன அரபுக் கல்லூரியில் கல்வி கற்கும் 14 வயது மற்றும் 15 வயதுடைய இரு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad