இரண்டு மாதங்களில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்படும் -சிசிர ஜயக்கொடி - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 17 November 2022

இரண்டு மாதங்களில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்படும் -சிசிர ஜயக்கொடி

Z%20(1)

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நாட்டில் கஞ்சா நிரந்தரமாக சட்டபூர்வமாக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கஞ்சாவை ஏற்றுமதி செய்து இலங்கைக்கு அந்நியச்லாவணியைக் கொண்டு வருவேன் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் திருமதி டயானா கமகே கருத்து தெரிவித்திருந்த போதிலும், அவருக்கு குறிப்பிட்ட வேலைத்திட்டம் இல்லை என உரையாடலில் கலந்து கொண்ட அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

tamilaga%20kural

No comments:

Post a Comment

Post Top Ad