சபரிமலை ஐயப்ப சுவாமி யாத்திரையை முன்னிட்டு புத்தளம் உடப்பு, வம்பிவட்டான் ஐயப்பன் ஆலயத்தில் இன்று காலை புனித பூசைகளும், மாலை அணிவித்தல் நிகழ்வு குருசாமி காளியப்பன் சின்னயாதாஸ் தலைமையில் இடம் பெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடந்ததுடன் தினமும் இங்கு பஜனைகள் உடனான சிறப்பு வழிபாடுகள் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் இலங்கையில் உள்ள ஐப்பன் ஆலயங்களில் இந்த வம்பிவட்டான் ஐயப்பன் ஆலயம் முதன்மையான ஆலயமாக போற்றப்படுகிறது.
No comments:
Post a Comment