பாலியல் வன்முறை குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின் பிணை மறுக்கப்பட்ட இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்கவை எதிர்வரும் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு சிட்னி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இத்தீர்ப்புக்கு இணங்க தனுஷ்க உரிய திகதி வரையில் silver water சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்..
No comments:
Post a Comment