கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பாக டயானா கமகேவுக்கு எதிரான விசாரணை அறிக்கைக்கு நீதிமன்றம் அழைப்பு. - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 27 October 2022

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பாக டயானா கமகேவுக்கு எதிரான விசாரணை அறிக்கைக்கு நீதிமன்றம் அழைப்பு.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு பொய்யான தகவல்களை வழங்கி இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிரான விசாரணைகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

நவம்பர் 10ஆம் திகதி இந்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad