2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டம் பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்போதே பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment