முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்ய தீர்மானித்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விவசாயிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
திகாமடுல்ல பிரதேசத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதிக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.
அந்த முடிவுக்கு கட்சி என்ற முறையில் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment