முதல் பெண் மாவீரர் 2 ஆம் லெப்டினன் மாலதியின் 35 வது வருட நினைவு நாள் கிளிநொச்சியில் நடைபெற்றது. - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 10 October 2022

முதல் பெண் மாவீரர் 2 ஆம் லெப்டினன் மாலதியின் 35 வது வருட நினைவு நாள் கிளிநொச்சியில் நடைபெற்றது.

முதல் பெண் மாவீரர் 2 ஆம் லெப்டினன் மாலதியின் 35 வது வருட நினைவு நாள் கிளிநொச்சியில் நடைபெற்றது.  


தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ மண் மீட்புப் போரில் வீரமரணமடைந்த முதல் பெண் மாவீரர்  2 ம் லெப்டினன் மாலதியின் 35 ஆம் ஆண்டு நினைவு தினைத்தை நினைவுகூர்ந்து  கிளிநொச்சி தர்மபுரம் பிரதான வீதியில்  கொட்டகை அமைத்து அதில் மாலதியின் உருவப்படம் வைத்து நினைவு கூறப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad