இலங்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களின் உட்படுத்தல் கல்வியை அமுல் படுத்தல் எனும் நிகழ்ச்சி திட்டத்தினூடாக சமூகமட்ட அமைப்புக்கக்ளை பரிந்துரையாளராக வலுவூட்டும் பயிற்சி நிகழ்வானது நேற்று முன்தினம் (19) போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதனை மட்டக்களப்பு மாவட்ட போரதீவுப்பற்று கதிரவன் மாற்றுத்திறனாளிகள் அமைப்பில் விஷேட தேவையுடையவர்களை இனங்கன்டு வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் விஷேட தேவையுடைய சிறுவர்களுக்காக சேவையாற்றும் புகலிடம் நிறுவனம் பிரதேச சபையின் சமூக சேவை அலகினூடாக விஷேட தேவையுடையவர்களுக்கான அமைப்பின் அங்கத்தவர்களுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
(ரஞ்சன்)
No comments:
Post a Comment