போரதீவுப்பற்று பிரதேச சபையில் வாய்ப்புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வும் தொற்றாநோய்கள் தொடர்பான வைத்திய பரிசோதனையும் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 9 August 2024

போரதீவுப்பற்று பிரதேச சபையில் வாய்ப்புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வும் தொற்றாநோய்கள் தொடர்பான வைத்திய பரிசோதனையும் !



மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசபையில் இன்று (09) வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி Dr. தெய்வநாயகம் மிருளாளன் அவர்களின் தலைமையிலான குழுவினரால் வெல்லாவெளி பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்ரும் ஊழியர்களுக்கான வாய்ப்புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கும் தொற்றா நோய் தொடர்பான மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.



இதில் சுகாதார வைத்திய அதிகாரி Dr. தெய்வநாயகம் மிருளாளர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களான S.ரவிகரன், K.குபேரன் பொது சுகாதார மருத்துவ மாதுக்களும் இணைந்து மேற்கொண்டனர்.






No comments:

Post a Comment

Post Top Ad