அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கான 2024/2025 ஆண்டுக்கான மாவட்டப் பணிப்பாளராக தொட்டவத்தை வை.எம்.எம்.ஏ கிளையின் முன்னாள் தலைவராக இருந்த, அப்துல் ஹானி எம்.இஸ்மத் றிப்தி மூன்றாவது தடவையாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தலைமையக கேட்போர் கூடத்தில் 2024/07/28 திகதி நடைபெற்ற கூட்டத்தில், பேரவையின் தேசியத் தலைவர் அம்ஹர் ஷெரீபிடமிருந்து இவர் இந்நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.
No comments:
Post a Comment