கல்முனை ஹுதா திடலில் புனித ஹஜ் பெருநாள் நபிவழித் திடல் தொழுகை ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 17 June 2024

கல்முனை ஹுதா திடலில் புனித ஹஜ் பெருநாள் நபிவழித் திடல் தொழுகை !

                         


புனித ஹஜ் பெருநாள் நபிவழித் திடல் தொழுகையும் குத்பா பிரசங்கமும் கல்முனை   ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல்  களின் ஏற்பாட்டில் இன்று (17) நடைபெற்றது. 


இங்கு பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் அஷ்-ஷேய்க் ஆஷிக் இஸ்மாயில் (ஸலபி)   அவர்கள் நிகழ்த்தினார்.


ஆயிரக்கணக்கான மக்கள்  இப்புனித ஹஜ் பெருநாள் தொழுகையில்  கலந்துகொண்டதுடன் பலஸ்தீன ; காஸா மக்களுக்காக பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.





                                                       (எஸ்.அஷ்ரப்கான்)

No comments:

Post a Comment

Post Top Ad