சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தினால் ஊடகவியலாளருக்கு மேலங்கி அறிமுகம் - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 15 June 2024

சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தினால் ஊடகவியலாளருக்கு மேலங்கி அறிமுகம்



சிலோன்  ஜேனர்லிஸ்ட் ஊடக அமைப்பின் ஊடகவியலாளர்களுக்கு  2024 ஆம் ஆண்டுக்கான மேலங்கி அறிமுகமும்   அதனை கையளிக்கும் நிகழ்வும் மன்றத்தின் தலைவரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் மற்றும் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் செயலாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம். ஜஃபர் தலைமையில் இன்றைய தினம்(15)  அக்கரைப்பற்று (FN Beach Resort) எப்.என். பீச் ரீசோட்டில் நடைபெற்றது.



இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நாபீர் பெளண்டேசன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும், பொறியியலாளருமான உதுமாங்கண்டு நாபீர் அவர்கள் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு மேலங்கி வழங்கி வைத்தார்.












                      ( அம்பாரை மாவட்ட செய்தியாளர் )


No comments:

Post a Comment

Post Top Ad