மட்டக்களப்பு திருப்பழுகாமம் "விறிலியன்ற்" விளையாட்டுக் கழகம் நடாத்தும் மரதன் ஓட்டம் -2024 ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 19 May 2024

மட்டக்களப்பு திருப்பழுகாமம் "விறிலியன்ற்" விளையாட்டுக் கழகம் நடாத்தும் மரதன் ஓட்டம் -2024 !



உலக தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு வருடா வருடம் நடாத்துகின்ற மே தின நிகழ்வின் இந்த வருடத்தின் இரண்டாவது நிகழ்வானது  இன்று (19) காலை மரதன் ஓட்டமானது சிறுவர்கள் இளைஞர்கள் என இரு பிரிவுகளாக இடம் பெற்றமையினை கானக்கூடியதாக இருந்தனர்.




இன்று (19-05-2024)பிற்பகல் 2.30 மணிக்கு கலாசார விளையாட்டு நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற உள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad