லோ லெவல் வீதியின் ஒரு பகுதி நாளை மூடப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இன்று வெள்ளிக்கிழமை (05) தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாளை சனிக்கிழமை (06) இரவு 10.00 மணி முதல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (07) மாலை 5.00 மணி வரை வெல்லம்பிட்டியிலிருந்து கொட்டிக்காவத்தை வரையான வீதி மூடப்படவுள்ளது. நீர் வழங்கல் கட்டமைப்பில் திருத்த வேலை காரணமாகவே இந்த வீதி மூடப்படவுள்ளது.
No comments:
Post a Comment