மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 21 December 2023

மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு !

Ranil%20wikramesinga%20

வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட 11,250 மில்லியன் ரூபாய் பணம், ஜனவரி முதல் வாரத்தில் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad