அந்நஹார் மகளிர் மகா வித்தியாலயத்தின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளை கெளரவிக்கும் நிகழ்வு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 5 August 2023

அந்நஹார் மகளிர் மகா வித்தியாலயத்தின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளை கெளரவிக்கும் நிகழ்வு !

மூதூர் அந்நஹார் மகளிர் மகா வித்தியாலயத்தின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளை கெளரவிக்கும் நிகழ்வு நேற்று  (04/08/2023) கல்லூரியின் அதிபர் PMA மர்சூக் தலைமையில் இடம்பெற்றது. 


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளர் Dr YSM ஸியா கலந்து கொண்டதுடன்,



கெளரவ அதிதியாக B ஹாஜா முஹீதீன் ADE தமிழ், வலயக்கல்வி அலுவலகம் மூதூர்,விசேட அதிதிகளாக ஓய்வு பெற்ற அதிபர்,மூதூரின் ஆளுமைகளுள் ஒருவர் S மஜூன்,AH மெளஜித் ஆரம்ப பிரிவு ஆசிரியர் ஆலோசகரும், ஆசிரியர்கள்,SDEC உறுப்பினர்கள்,மாணவிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.



No comments:

Post a Comment

Post Top Ad